ஆவின் “கிரீன் மேஜிக் ப்ளஸ்”
புதிய பால் பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது ஆவினில் ப்ளூ, கிரீன், ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யதுள்ளது. கிரீன் கலர் பாக்கெட்டில்'கிரீன் மேஜிக் ப்ளஸ்', என்ற பெயரில் அறிமுகமாகும், இந்த பாக்கெட் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலத்தில் விற்பனை ஆகிறது.
0
Leave a Reply